உடலை தாண்டிய பரவசம் (Out Of Body Ecstasy)
முப்பொழுதும் பரவச நிலை (The Anywhere, Anytime, Orgasmic Experience)
Sex is the supercharger of your body, mind and your soul.
கலவியின் மூலம் உங்கள் உடல், மனம், ஆன்மாவை Super charger செய்ய முடியும்)
1. The Basics
2. Preparing Your Space
3. The Energy Body
4. Telepathic Sex (தொலைவில் இருந்து ஒருவருடன் உறவு கொள்ளுதல்)
5. Dream Sex
6. Astral Sex
7. OBE Sex Protection
8. OBE Sex Grids
9. OBE Sex Magic
பாலுறவு முக்கியமா? நிச்சயமாக பாலுறவு முக்கியம். அது மட்டுமல்ல உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க பாலுறவு மிகவும் முக்கியம்.
மேலும் உங்களின் சோகமான வாழ்க்கையை விரட்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பாலுறவு இன்றிமையாதது.
(Active Sex Life) பாலுறவினால் ஏற்படும் நன்மைகளை World Health Organization அறிவுரைகள்
குறைந்த மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு (Less stress, anxiety, and depression)
குறைந்த இரத்த அழுத்தம் (Low blood pressure)
வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு (A stronger immune system)
சிறந்த இதய ஆரோக்கியம் (Better heart health.)
நேர்மறையான எண்ணங்கள் உருவாகிறது (Positive self-esteem)
உங்கள் இணையிடம் நெருக்கமான ஆழமான பிணைப்பை உருவாகிறது (Creates a deeper bond of intimacy)
உங்கள் வலிகள் குறைகிறது (Lowers pain)
அமைதியான உறக்கம் (Leads to peaceful sleep).
குறிப்பிட்ட அளவு உங்கள் உயிர் நீரை வெளியேற்றுவதால் உங்கள் பாலுறுப்பில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது (More ejaculations = less chance of prostate cancer)
இடுப்பு தசைகள் வலுப்பெறும் (Stronger pelvic floor muscles).
உங்களின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் (Encourages weight loss by burning calories)
இது ஆண் /பெண் இருபாலருக்கும் பொருந்தும்.