அயிரை மீன் குழம்பு செய்வது எப்படி?

By தேஜஸ்

அயிரை மீன் - 500 கிராம்
+ எண்ணெய் அரை குழிக்கரண்டி
பூண்டு - 6 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தனியாத் தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
+ சின்ன வெங்காயம் -200 கிராம்
+ தக்காளி - 200 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
+ உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
+ கருவேப்பிலை தேவையான அளவு

செய்முறை:
1. மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
2. புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்து மண் இல்லாத படி நன்கு கரைத்துக் கொள்ளவும்.
3. இப்போது கரைத்த புளித்தண்ணீரில் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

4. இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE