முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்.

By Senthil

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் திரு. விஷ்ணு விஷால் அவர்கள் அளித்தார்.
 

.
மேலும்