'சரவணா ஸ்டோர்' சரவணன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டது படக்குழு!

By Senthil

'சரவணா ஸ்டோர்' சரவணன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

பிரபல தொழிலதிபரும், தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் லெஜெண்ட் படத்தை பிரபல இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து படத்தை இயக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 இந்நிலையில் லெஜெண்ட் சரவணனின் இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது படத்திற்கு லெஜெண்ட் என பெயர் வைத்து உள்ளனர் .இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

.
மேலும்