வைரலாகும் நடிகர் அஜித் குடும்ப புகைப்படம்

By

நடிகர் அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். அஜித்குமார் மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் ஷாலினி தனது தங்கையும், நடிகையுமான ஷாமிலி மற்றும் மகள் அனோஷ்கா ஆகியோருடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. 

இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE