கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூல் வெளியீடு

By செய்திப்பிரிவு

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துக்கள் எனும் கவிதை நூலினை

முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE