ஏப்ரல் 11ல் பையா திரைப்படம் ரீரிலீஸ்

By செய்திப்பிரிவு

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் உருவான 'பையா' திரைப்படம் வரும் ஏப்ரல் 11, 2024ல்  உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE