காமெடி நடிகர் சேஷூ காலமானார்!

By செய்திப்பிரிவு

 

கடந்த 10 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

 

இவர் லொள்ளு சபா, வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மூலம் புகழ்பெற்றார். 

 

இலவச திருமணங்கள், ஏழைகளுக்கு உதவிகள் என இந்த சமூகத்திற்கு உதவிகளை செய்துக் கொண்டிருந்தார்.

 

இவரது மரணம் உதவி கோரும் ஏழைகளுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பெரும் பேரிழப்பு!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE