தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் சங்க தேர்தல் முடிவுகள்

By செய்திப்பிரிவு

தலைவர்

சபேஷ்

 

செயலாளர்

முரளி

 

பொருளாளர்

சந்திரசேகர்

 

துணை தலைவர்

மூர்த்தி

 

இணை செயலாளர்

பத்மஸ்ரீ பாலேஷ்

 

தேர்தல் அதிகாரி

பாலசுப்ரமணியன்

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் பதிவான 570 ஓட்டுகளில் 318 வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் சபேஷ் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இசையமைப்பாளர் தீனா 248 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

 

சபேஷ்-முரளி இரட்டையர்களாக பல படங்களுக்கு இசை அமைத்திருக்கின்றனர். இசையமைப்பாளர் தேவாவின் தம்பிகள்தான் சபேஷ்-முரளி இருவருமே..!

 

தேவா இசையமைத்த அனைத்துப் படங்களுக்குமே சபேஷ்-முரளி இருவரும்தான் ரீ ரிக்கார்டிங். நடிகர் ஜெய்யின் சித்தப்பாதான் சபேஷ்..!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE