பெரும் சோகம்: இசைஞானி மகள் பவதாரிணி காலமானார்

By செய்திப்பிரிவு

சில  மாதங்களாக பவதாரிணி புற்று நோய்க்கு இலங்கையில் ஆயுர்வேத  சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி  மாலை 5 மணிக்கு மேல்  காலமானார்.

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

 

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE