கமல்ஹாசனின் 237-வது படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள்

By செய்திப்பிரிவு

அன்பறிவ் இரட்டையர்கள் கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில், கமலின் புதிய படமான ‘237’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

 

 சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். 

 

மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE