திரைத்துறையினர் சார்பில் கலைஞர் 100 விழா

By செய்திப்பிரிவு

சென்னை, கிண்டியில் திரைத் துறையினர் சார்பில் நடைபெறும் 'கலைஞர் 100' விழா

 

திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

 

நடிகர்கள் கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்பு

 

இயக்குனர்கள் சங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை நயன்தாரா உள்ளிட்டோரும் பங்கேற்பு

 

ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜாவும் 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்பு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE