திருமணம் முடிந்த கையோட ஹனிமூன் சென்ற ரெடின் கிங்ஸ்லி ஜோடி

By

திருமணம் முடிந்த கையோட ஹனிமூன் சென்ற ரெடின் கிங்ஸ்லி ஜோடி. ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. ஆரம்பத்தில் நடன கலைஞராக  இருந்தார். பின் நடிகரா அறிமுகமானார். இவர் கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். 

இவர் சில தினங்களுக்கு முன்பாக சீரியல் நடிகை சங்கீதா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலானது . இதனிடையே, ரெடின் கிங்ஸ்லி மனைவி உடன் ஹனிமூன் சென்றிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE