தலைவர் 170 பட டைட்டில் டீசர்

By

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று அவரின் 170 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடப்பட்டது. இப்படத்தினை இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

தொடர் வெற்றிகளை குவித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, இந்தப் படமும் வெற்றிபெறும் என ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவரின் பிறந்த நாளான இன்று ரஜினி 170 படத்தின் தலைப்பாக வேட்டையன் என டைட்டிலுடன் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE