சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தின் பூஜை

By

இயக்குனர் சீனு ராமசாமி தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பூஜையுடன் தொடங்கியது. படக்குழுவினரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE