பட தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமணம் - விஜய் நேரில் பங்கேற்பு

By

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லலித் குமார். இவர் பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் விஜயை வைத்து,  லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தினை தயாரித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில், லித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மிக எளிமையான முறையில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிற ஃபார்மல் ஷர்ட் அழகா இருந்தது. இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE