‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..!

By

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில், உதயநிதி, சிம்பு, மிஷ்கின் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றனர். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE