ஃபிங்கர் டிப் சீசன் 2

By

 ஜி5 ஓடிடி தளத்தில் அக்‌ஷரா ஹாசன், சுனைனா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ஃபிங்கர் டிப் வெப்சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 17ம் தேதி ஜி5ல் வெளியாகிறது. இந்தமுறை பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE