மாஸ் காட்டும் பீஸ்ட் டிரைலர்

By

நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் என்று வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE