நாய் சேகர் படநாயகியின் வைரல் புகைப்படம்

By

"நாய் சேகர்" என்ற ஒரு படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை பவித்ரா. இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  மேலும், சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்சியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஏராளமான இயக்குநர்கள் தங்கள் படங்களில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை விருப்பப்பட்டார்கள். அதன் நாய் சேகர் மூலம் மீண்டும் நடித்தார். இப்படத்தில் இவரது அழகு மேலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ளது.

இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் படு சூடான புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளங்களை கலக்கி வருகிறார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE