மீண்டும் ஜோடி சேரும் விஜய்சேதுபதி - திரிஷா

By

96 என்ற வெற்றி படத்தின் மூலம் இணைந்த  விஜய்சேதுபதி - திரிஷா ஜோடிகள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய்சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து பிரேம்குமார் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படம் 96. 
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை விஜய்சேதுபதி சந்தித்து 96 இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE