நடிகை அதுல்யா ரவியின் வைரல் கவர்ச்சி புகைப்படம்

By

நடிகை அதுல்யா ரவி. இவர் 2017 -ம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே  படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படமே இவரை பிரபலமாக்கியது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஷாந்தனுடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் மிக கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் எப்போதும் சமூகவலைதலகளில் பிஸியாக இருப்பர். அந்த வகையில், தற்போது தனது பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE