நடிகை ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படம்

By

பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா. கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக மாறினார். அதன் பின் ஏராளமான திரைப்படங்களில் பாடகி மற்றும் நடிகையாக வலம் வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருப்பார். 

தற்போது பேண்டை இறக்கி விட்டு அதன் மேல் குத்தியுள்ள தன்னுடைய Tattoo-வை காட்டி ஒரு செல்ஃபியை எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE