அம்மன் கெட்டப்பில் இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.!

By

நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின் பல்வேறு படங்களில் நடித்தாலும், சமூக வலைதலங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மூலம் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம். 

மேலும், இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் மேலும் தனது திறமைகளை வெளிக்காட்டி கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் திடீரென ரம்யா பாண்டியன் கருப்பு சேலையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  அந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக் பெற்றுத் தந்தார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் தற்போது புதிதாக அம்மன் வேடத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கல் இணையதளத்தில் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE