மாஸ்டர் மகேந்திரன் பட பர்ஸ்ட் லுக் -லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

By

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு நாளும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடித்து வருகிறார். அந்த வகையில், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் மகேந்திரன். இவர் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். 

தற்போது ரிப்பப்பரி என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கிறார். ரிப்பப்பரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்படத்தை சூப்பர் டூப்பர் படத்தை இயக்கிய அருண்கார்த்திக் இயக்குகிறார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE