நடிகை ஆண்ட்ரியா குளிக்கும் வைரல் புகைப்படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

By

தமிழ்த் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி, பின்னர் நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 

இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வரிசையில் தற்போது பாத்ரூம் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE