பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE