அனுபமா மீண்டும் இணைகிறார் தமிழில்!

By மினி சினி

தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கில் பிரபலமான பிறகு மலையாளம் மற்றும் தமிழில் நடிக்க வரும் படவாய்ப்புகளை புறக்கணித்து வருகிறாராம்.

என்ன காரணம் என்னென்னு கேட்டா, மலையாளம், தமிழில் அதிக சம்பளம் இருக்காதாம். இந்த நிலையில் அனுபமாவை அதிக சம்பளம் கொடுத்து ‘தள்ளிப்போகாதே’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் படவுலகில் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குநர் ஆர்.கண்ணன். இந்த படத்தில் நடிகர் அதர்வாவை நடிக்க வைத்துள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE