ஹாலிவுட்டில் தமிழ்ப் பொண்ணு சாக்‌ஷி்!

By சினி மினி

‘உயர்திரு 420’, ‘காலா’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்!

’வல்லதேசம்’ என்ற படத்தினை இயக்கி வரும் என்.டி.நந்தா. அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கவுள்ள ‘120 ஹவர்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் பால்டெலி, சீன் கார்ன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

‘120 ஹவர்ஸ்’ ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான மோதலை கூறும் படம். தமிழ் பட இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களை இயக்க முடியும் என்பதற்காகவே இந்த படத்தை இயக்கி உள்ளேன். ஹாலிவுட் நடிகைக்கான எல்லா தகுதிகளும் நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார் என்றார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE