இயக்குநராக தயாராகிவிட்டார் அக்‌ஷரா ஹாசன்

By சினி மினி

தமிழில் கமல்ஹாசன் இயக்கத்தில் தொடங்கி கைவிடப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் அக்‌ஷா ஹாசன்.

இப்போது ‘அக்னிச் சிறகுகள்’, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வரும் ஆண்டில் படம் இயக்கப் போவதாகவும், ஒரு படத்தில் கமல்ஹாசனையும், ஸ்ருதிஹாசனையும் இயக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE