நயன்தாராவின்‘நெற்றிக்கண்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By சினி மினி

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ’நெற்றிக்கண்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்தப் படத்தை  மிலந்த் ராவ் இயக்கியுள்ளார். நயன்தாராவுடன் நடிகர் அஜ்மல் முக்கிய கேரக்டரில்  நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று ’நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  படக்குழுவினர் வெளியிட்டனர். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE