சந்தோஷத்தில் மிதக்கிறார் பிந்து மாதவி!

By சினி மினி

இந்தியில் பிந்து நடித்த ‘மிஸ்டிஸ்’ வெப் சீரியஸ் தொண்ணூற்று ஐந்து லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதால் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.

பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் புதுசா போட்டோ ஷூட் ஒன்றுக்கு போஸ் கொடுத்தவர், ‘பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதால் உலகம் முழுவதும் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் இறக்க நேரிடுகிறது. நாம் சுவாசிக்கின்ற காற்றில் நச்சுத் தன்மையும் கலக்கிறது என அக்கறையோடு பேசுகிறார் அம்மணி பிந்து மாதவி.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE