பூமியை பசுமையாகவும் வைக்க வேண்டியது நம் கடமை - தமன்னா 

By சினி மினி

தெலுங்கு, இந்தி, தமிழில் சரளமாக பேசும் தமன்னா, இப்போதுதான் தன் தாய்மொழியான சிந்தியை வேகத்துடன் கற்றுக்கொள்கிறாராம்.

இதே வேகத்துடன் புதியதாக ஒரு தத்துவத்தை பொழிந்துள்ளார் தமன்னா. ‘மார்லி மட்லி’னின் நம் பூமி நம்மை நம்பியில்லை. நாமதான் பூமியை நம்பி இருக்கோம்’ என்றாராம்.

அதனால் இந்த பூமியை பசுமையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது நமது அனைவரின் கடமையாகும் என்றாராம் தமன்னா.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE