சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அவள் அப்படித்தான் என்ற பெயரிலே படம்

By தேஜஸ்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை "அவள் அப்படித்தான்" என்ற பெயரிலே காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

சில்க் ஸ்மிதாவின் காந்தக் கண்கள் கொண்ட அழகான பெண்ணை இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கின்றனர்.


சிம்புவின் 39-வது படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாகவும், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க இருப்பதாகவும்,  இப்படத்தை அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டமணி சார் சொன்ன ஒரு அறிவுரையைத்தான் இப்போவரைக்கும் கடைபிடித்து வருவதாக தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு கூறியுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE