இன்றைய சினி துளிகள் : இயக்குநர் மனோபாலா தலைவராக தேர்வு

By சரவணன்

தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு சிரம் தாழ்ந்த
நன்றிகளை தெரிவித்ட் மனோபாலா, சின்னத்திரைக்காக என்றும் உழைப்பேன் என்றார்.

கவுதம் மேனன் - வெற்றிமாறன் இணையும் படத்தின் ’அந்தாலஜி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE