கவிஞர் சினேகன் கனிகா தம்பதிக்கு 2 பெண் குழந்தை பெயர்?

By மினி சினி

கவிஞர் சினேகன் அவரோட மனைவி கனிகாவும் இப்போ இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு பெற்றோராகியிருக்காங்க. குழந்தைகளுக்கு என்ன பேர் வச்சிருக்காங்க தெரியுமா?

 காதல் கனிகா சினேகன், கவிதை கனிகா சினேகன். செம தமிழ் பெயர்கள்ல!
சினேகன், தமிழ் சினிமாவுக்கு எத்தனையோ சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் கொடுத்திருக்காரு. 2500க்கும் அதிகமான பாட்டு எழுதியிருக்காராம்! 

அவரோட மனைவி கனிகாவோட 2021ல கல்யாணம் ஆச்சு. இப்போ சந்தோஷமா குடும்பத்தோட இருக்காங்க.

கொஞ்ச நாளா குழந்தைகளோட போட்டோவையே போடாம இருந்த சினேகன், இப்போதான் குடும்பத்தோட எடுத்த போட்டோவை சோஷியல் மீடியாவுல போட்டு, தன்னோட மகள்களை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தியிருக்காரு.

எல்லாரோட அன்பும் ஆசீர்வாதமும் தன் மகள்களுக்கும் கிடைக்கணும்னு கேட்டிருக்காரு.  

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE