காஜல் அகர்வாலின் வைரலாகி வரும் உடற்பயிற்சி வீடியோ

By

நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். இவர், பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமண செய்துகொண்டார். 

திருமணத்தைத் தொடர்ந்து நடிப்புக்கு சற்று ஒய்வு கொடுத்திருக்கிறார். இருப்பினும் சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது வீடியோ, போட்டோக்களை பதிவேற்றி எப்போதும் ஆக்டிவாகவே இருப்பார். 

அந்தவகையில், சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தேறியது. மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இந்நிலையில், கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செல்லும் வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE