நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா

By

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மக்களை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனை அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE