தாய்லாந்தில் நயன்தாரா - விக்னேஷ் ஜோடி - ஹனிமூன் போட்டோஸ்

By

விக்கி – நயன் ஜோடி திருமணம் முடிந்த கையோடு, தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்தில் கடற்கரையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் விசன் தனது சமூவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 
இந்த பதிவில் விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் எனது தாரத்துடன் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE