சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படம்

By

நடிகை ரம்யா பாண்டியன், இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதியேற்றம் செய்து, ரசிகர்களை கவர்ந்து கொண்டிருப்பவர். 
அந்த வகையில் தற்போது கத்திரிப்பு கலர் உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE