Pooja என்கிற குட்டி பூஜா - யார் இவங்க?

By மினி சினி

ராடான் நிறுவனத்தின் ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பூஜா, தொடர்ந்து ‘அழகி’, ‘முந்தானை முடிச்சு’ ஆடுகிறான் கண்ணன் போன்ற பிரபல தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சீரியல்களில் நடித்திருந்தாலும், விஜய் டிவியின் ‘ஜோடி No. 01’ நடன நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக உருவெடுத்த பிறகே இவர் தமிழ்நாடு முழுவதும் அதிக பிரபலம் அடைந்தார்.

சின்னத்திரை சினேகா என்று இவருக்கு ஒரு பட்டப்பெயரும் உண்டு தனது உருண்டையான குழந்தை முகம், சுட்டித்தனம் மற்றும் வசீகரமான சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இவருக்கு தலைமுடி நெற்றியை மறைக்கும் அளவு இருக்கும் அதுவும் ஒரு அழகுதான்…நெறைய பசங்களுக்கு அப்போ இவங்க secret crush material

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE