நடிகை நிலா PRIYANKA CHOPRA தங்கச்சியா?

By மினி சினி

நிலாவோட original name Meera Chopra இவங்களும் chopra family தான். நடிகை priyanka chopra அப்புறம் parineeti Chopra எல்லாரும் நிலாவோட cousin sisters தான்.

நடிகை கீர்த்தி மட்டும் வரலைனா இன்னைக்கும் troll materialயா நடிகை நிலா இருந்துருக்கும். புது patient கீர்த்தி வந்து பழைய patient நிலாவ discharge பண்ணி விட்டுச்சு... bcas நிலாவ அப்போவே லூசுன்னு social mediaல கிண்டல் பண்ணிட்டு இருப்பானுங்க. காரணம் அந்தம்மா நடிச்ச ரோல் எல்லாமே சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ரோல் தான்.

அன்பே ஆருயிரே ல introduce ஆகி ஒரே படத்துல trend ஆனாலும் அதுக்கப்றம் லீ, மருதமலை, காலை னு கொஞ்சம் ஓடுன படங்கள் நடிச்சாங்க இதுல இவங்க நடிச்ச ஜாம்பவான், ஜகன்மோகினி, கில்லாடி படம் இவங்களே பாத்துருக்க மாட்டாங்க நாம எங்க பாக்குறது.

நல்ல அழகு நல்ல height நல்ல உடல்வாகு....நல்லா humour ரா நடிக்க முடியும்...மத்த emotion எதுவும் வராது...அப்படி இருந்தும் நிறைய படங்கள் நடிக்கல.

ஒரு தொழிலதிபர கல்யாணம் பண்ணி செட்டில் ஆய்ட்டாங்க...நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்கலன்னு கௌண்டமணி காமெடில சரியாதான் சொல்லிருகாறு...நடிகைகலையா பாத்து கொத்திட்டு போய்டுரானுங்க.

இப்போ இவங்க producer ஆய்ட்டாங்க விஜய் சேதுபதி நடிச்ச Gandhi talk இவங்க produce பண்ண படம்தான்.

இவங்களுக்கும் priyanka சோப்ராவுக்கும் நல்ல உறவு இருந்தாலும் parineeti Chopra familyக்கும் இவங்களுக்கும் ஒரு பெரிய family cold war ரொம்ப வருஷமா இருக்காம்...ஒரு interviewல parineeti Chopra நிலா (meera chopra) என்னோட sister கிடையாது. ஒரு தூரத்து உறவுதான்னு சொன்னது பெரிய பேசுபொருள் ஆச்சு. அதுக்கு நிலாவும் வருத்த பட்டாங்க... parineeti Chopra கல்யாணத்துக்கு நிலாவ invite பண்ணல நிலா கல்யாணத்துக்கு parineeti Chopra family போகல இந்த அளவு பிரச்சன போகுதாம்.
இதே familyல இருந்து மன்னாரா சோப்ரானு ஒரு பொண்ணும் இருக்கு telugu நடிகை.

நன்றி மீரா மஹதி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE