Priya Bhavani Shankar அக்காவ தெரியுமா?

By சினி மினி

அவங்க பேரு Rachna Banerjee இவங்க தமிழ்ல 3 படம் பண்ணிருக்காங்க

பயப்படாதிங்க இவங்க priya ஓட நிஜ அக்கா கிடையாது

ஆனா பாக்க அப்படியே Priya Bhavani Shankar xerox மாதிரி இருப்பாங்க..உண்மைய சொல்லனும்னா ப்ரியாவ விட அழகா இருப்பாங்க

இவங்க bengali actress... bengali ஓடியா ல நிறைய படம் பண்ணிருக்காங்க

இவங்க 1991 Miss Kolkata win பண்ணவங்க

தமிழ்ல நடிச்ச முதல் படம் கார்த்திக்கோட பூவரசன்...அதுல பாக்க செம்ம அழகா இருப்பாங்க...இந்த பொண்ணுக்கு நல்ல நடிப்பு தெறம இருக்கு

அதுகப்ரம் டாட்டா பிர்லா பார்த்திபன் கூட நடிச்சாங்க..அதுல கார தாறுமாறா ஒட்டி கவுண்டமனிய மரத்துல பொணத்தோட தொங்க விடுவாங்களே அது இவங்க தான்.

மூணாவது படமும் பார்த்திபன் கூட வாய்மையே வெல்லும்...அதுல பார்த்திபன் காஞ்ச மாடு கம்பத்த மேஞ்ச மாறி மேஞ்சுருப்பாறு

அது ஏன்னு தெரில இந்த பார்த்திபன் அர்ஜுன் கார்த்திக் 90s பீரியட்ல எந்த புது heroine கூட நடிச்சாலும் அந்த பொண்ணுங்க எவ்ளோ நல்லா இருந்தாலும் பெரிய மார்க்கெட் நடிகர்கள் சேர்ந்து நடிக்க மாட்றாங்க

இந்த மாதிரி நல்ல பொண்ணுங்கள எல்லாம் fielt out பண்ணி அனுப்ச்ச பாவம்தான் Priya Bhavani, பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவுக்கு கெடச்சுது.

நன்றி Meera Mahadhi

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE