இந்த பொண்ண தமிழ் சினிமா துன்பப் படுத்திருக்கு?

By சினி மினி

Actress Seetha - இவரை நியாபகம் இருக்கா.

இந்த படத்தில் பறவைகள் விலங்குகள் து**ன்புருத்தப்படவில்லை னு டிஸ்க்ளைமர் போடுவாங்கள்ள அந்த மாதிரி இந்த படத்தில் seetha க**பளிக்கபட்டோ அல்லது அவமானம் தாங்காமல் தூ**kiல் தொங்கவில்லை அப்டீன்னு எதாவது ஒரு படத்துல மட்டும் டிஸ்க்ளைமர் போட்டாங்கன்னா audience சே கண்கலங்கி கை தட்டிடுவான்

அந்த அளவுக்கு இந்த பொண்ண தமிழ் சினிமா துன்ப படுத்திருக்கு

முதல் தமிழ் படம் விக்னேஷ்வர் அதுல மாடில இருந்து தள்ளிவிட்டு கொ**றுவானுங்க

priyanka படத்துல ஜெயராம் வீட்டுல வேல செய்யுற அப்ராணி பொண்ண ga*g r@*pe

தாய் மாமன் படத்துல சத்யராஜ் தங்கச்சி...கட்டிகுடுத்த வீட்ல இருந்து தொரத்தி விட்டு வாழாவெட்டி

ஜமீன் கோட்ட படத்துல பேய் பிடிச்சு பாடா படுத்தும்

தேடி வந்த ராசா படத்துல ராமராஜன் தங்கச்சி...heroin குஷ்புவே செஞ்சுவுற்றும் இந்த பொண்ண...அவமானம் தாங்காம கழுத்துல கயிறு போடா மயிருன்னு thongifying

பூவரசன் படத்துல அதே கயிறு அதே வாடக தொங்குற நேரத்துல கார்த்தி காப்பாத்த போய்..அவளையா காப்பாத்துற னு கார்த்திய சொருவி சொர்கத்துக்கு அனுபிடுவானுங்க

இப்டி ஷூட்டிங் போகும்போதே உன் கழுத்து comfort கு கைர காருல போட்டு எடுத்துட்டு வந்துருமானு சொல்ற அளவுக்கு ஆய்டுச்சே னு வெறுத்து போய் தான் சீரியலுக்கு தாவுனாங்க

அமைதியான நம்ம வீட்டு தங்கச்சியா இருக்க தகுதியான முகம்...தமிழ் சினிமால தாளிச்சு விட்டுட்டானுங்க

இவங்க நடிக்காத சீரியலே இல்லன்னு சொல்லலாம்..இவங்க நடிச்ச சீரியல் ல உங்களுக்கு புடிச்ச சீரியல் கமெண்ட்ல சொல்லுங்க.

நன்றி Meera Mahadhi

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE