படுக்கையில் விஜி - சிறுவயதிலேயே விபரீத முடிவு!

By சினி மினி

80-களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய முகம்... அந்த வசீகரமான கண்கள், துறுதுறுப்பான நடிப்பு. "கோழி கூவுது" படத்துல கங்கை அமரன் அவர்கள் அறிமுகப்படுத்திய அந்த 'வள்ளி'யை யாராலயும் மறக்க முடியாது. "ஏதோ மோகம் ஏதோ ராகம்..." பாட்டு இன்னைக்கும் நம்ம பிளேலிஸ்ட்ல இருக்கறதுக்கு விஜியின் அந்த எதார்த்தமான நடிப்புதான் காரணம்!

வெறும் 18 வருஷத்துல மம்மூட்டி, மோகன்லால், விஜயகாந்த், பாலகிருஷ்ணான்னு தென்னிந்தியாவோட அத்தனை டாப் ஹீரோக்கள் கூடவும் 40-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சு ஒரு ரவுண்டு வந்தாங்க. ஆனா, திரையில சிரிச்ச அந்த முகத்துக்கு பின்னாடி இவ்வளவு வலியா?

ஒரு ஆபரேஷன்... தலைகீழாய் மாறிய வாழ்க்கை!

விஜிக்கு பயங்கரமான முதுகு வலி மற்றும் இடுப்பு வலி (Back & Hip Pain). அதுக்காக முதுகுத்தண்டுல ஒரு பெரிய ஆபரேஷன் பண்ணாங்க. ஆனா விதி அங்கதான் விளையாடுச்சு. அந்த ஆபரேஷன் தப்பா போனதால, அவங்களோட ஒரு கால் செயலிழந்து போச்சு.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE