சிம்பு படத்தில் நடிகை நந்திதா தரிசனம்

By சினி மினி

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்புவுக்கு நிதி அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க நடிகை நந்திதா ஒப்பந்தமாகி உள்ளார். அவர் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதில் எந்த உண்மையும் இல்லையாம்.

திண்டுக்கல்லில் நடந்துவரும் படப்பிடிப்பு நேரம் போக, மீதி நேரத்தில் நடிகை நந்திதா பழநி மலை படிக்கட்டில் நடந்து சென்று முருகப்பெருமானை தரிசித்து வருகிறார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE