த்ரிஷா கிருஷ்ணன் ஃபோட்டோ ஆல்பம்

1 / 11
மே 04, 1983-ல் பாலக்காடு, கேரளாவில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணன், தாயின் பெயர் உமா.
2 / 11
த்ரிஷா கிருஷ்ணன் மாடலிங் துறையில் "மிஸ்.மெட்ராஸ்" என்ற பட்டத்தினை 1999-ஆம் ஆண்டு வென்றுள்ளார்.
3 / 11
த்ரிஷா, 1999-ஆம் ஆண்டு "மிஸ் சேலம்" கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
4 / 11
சென்னையில் நடந்த மாபெரும் அழகு போட்டியில் பங்கு பெற்று 1999-ம் ஆண்டின் "மிஸ் சென்னை" பட்டத்தினை வென்றார்.
5 / 11
2001-ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற "மிஸ் இந்திய" போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளார்.
6 / 11
1999-ம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் நாயகி சிம்ரனின் தோழியாக நடித்து அறிமுகமானார்.
7 / 11
’லேசா லேசா’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடித்து இவர் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
8 / 11
2002-ல் ’மௌனம் பேசியதே’ படத்துக்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
9 / 11
2003-ல் ‘லேசா லேசா‘ படத்துக்காக ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது பெற்றார்.
10 / 11
2004-ல் ‘சைலஜா’ சிறந்த தெலுங்கு திரைப்பட நடிகைக்கான விருது சந்தோசம் விருது ஆகியவற்றைப் பெற்றார்.
11 / 11
2008-ல் ’அபியும் நானும்’ படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகைக்கான விருது பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது