சமந்தா கேலரி

1 / 10
ஏப்ரல் 28, 1987 பல்லாவரம், சென்னையில் பிறந்தார்
2 / 10
சமந்தாவுக்கு யசோதா என்ற பெயரும் உண்டு
3 / 10
சமந்தா சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியை படித்தார்.
4 / 10
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்/
5 / 10
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது.
6 / 10
நடிகை சமந்தா கிறிஸ்தவ மதமும், நாக சைதன்யா இந்து மதமும் என்பதால், இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என மாற்றப்பட்டது.
7 / 10
2010-ல் ’விண்ணைத்தாண்டி வருவாயா’. ’பாணா காத்தாடி’ படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றவர்.
8 / 10
2012-ல் ’நான் ஈ’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
9 / 10
2014-ல் ‘கத்தி’, 2015-ல் ’தங்கமகன்’, ’தெறி’ படத்துக்காக விஜய் விருதுகள் வென்றவர்.
10 / 10
சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது ’பாணா காத்தாடி’ படத்துக்கு பெற்றவர்.