போட்டோ ஸ்டோரிஸ் 17 ஜனவரி 2024

1 / 4
ஜனவரி 22 அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேகம்
2 / 4
3 / 4
பிரபல மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமண விழா குருவாயூரில் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை ஆசீர்வதித்தார். நடிகர்கள் மோகன்லால் மம்முட்டியும் இதில் கலந்து கொண்டனர்
4 / 4
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்