போட்டோ ஸ்டோரிஸ் 05 பிப்ரவரி 2024

1 / 6
நடிகர் விஜய்காந்த் புகைப்படத்தை கையில் வரைந்து சந்தோஷப்பட்ட பிரேமலதா விஜய்காந்த் #PremalathaVijayakanth #actorvijayakanth #captainvijayakanth #tamilactorsfans #trendingnow #LatestNews
2 / 6
உரிமைகளை மீட்கும் ஸ்டாலினின் குரல்! கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றனர். #DMKManifesto2024
3 / 6
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி #vijayakanth | #Rambha
4 / 6
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் "விஸ்வம்பரா" திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பு.. @KChiruTweets #MegastarChiranjeevi #MallidiVasishta #Bimbisara #janRelease #MegaStar157 #Chiranjeevi #Jayatv
5 / 6
'Blue Star' படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் #BluesStar #AshokSelvan #Celebration
6 / 6
King shivanna & mega Star together